கொரோனா வைரஸ் என்பது திட்டமிட்ட தாக்குதல் என்று தற்போது ஒரு வதந்தி வெளியானது. அதில் 5ஜி தொழில் நுட்பம் மூலம் கொரோனா பரவிவருவதாக ஒரு அதிர்ச்சியான தகவல் இப்பொழுது வெளியாகி உள்ளது. சீனாவில் வுஹன் நகரில் 5ஜி டவர் வைக்கப்பட்டு ஒரே வாரத்தில்தான் கொரோனா வைரஸ் பரவியது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ்:
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா. அதன் பலி எண்ணிக்கையை உயர்ந்துக் கொண்டே வருகிறது.
கொரோனா வைரஸ் தும்மல், இருமல் வழியேதான் அதிகமாக பரவுதாக சுகாதராத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், மிக எளிதாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு வைரஸ் பரவும். கொரோனா வைரஸை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு வழங்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் எதுவும் இப்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைத் தடுப்பதே இப்போதைக்கு இருக்கும் ஒரே தெரிவு. இதனால், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
5ஜி தொழில் நுட்பம்:
5ஜி டவர்களில் இருந்து வெளியாகும் அலை வரிசை காற்றில் முக்கியமான வாயுக்களை வெளியிடும். இந்த வாயுக்கள் மூலம்தான் கொரோனா வைரஸ் பரவும். உலக நாடுகள் இதை திட்டமிட்டு பரப்பி வருகிறது. இங்கிலாந்தில் 5ஜி டவர் கொண்டு வரப்பட்டு இரண்டு வாரத்தில் கொரோனா வைரஸ் பரவியது. உலகில் எங்கெல்லாம் 5ஜி டவர் உள்ளதோ அங்கெல்லாம் கொரோனா வைரஸ்பரவுகிறது. தற்போது இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவ இதுதான் காரணம் என்று அங்கு தீயாக செய்திகள் பரவியது. எனினும் இந்த புகாரை நிறுவனங்கள் மறுத்து உள்ளன.
Bolt On Gaming Power Players! Breaking News On: PlayStation, Xbox, Nintendo, PC and More!
No comments:
Post a Comment